Latest Post
அல்வாய் மேற்கு தேவரையாளி கண்ணகை அம்மன் தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிசேக நிகழ்வுகள், படங்கள் இணைப்பு.
Written By www.kovilnet.com on Thursday, 26 January 2012 | 22:42
Labels:
3
செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் இரு வெள்ளிச்சிலைகள் திருட்டு!!
Written By www.kovilnet.com on Monday, 28 November 2011 | 06:50
இச்சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கையில் காலையில் பூசைக்காக ஆலயம் Ⓝதிறக்கப்பட்டபோது சிலைகள் இருந்ததாகவும் பின்னர் Ⓝநண்பகல் வேளை பூசையின் போதுⓃகாணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன் பெறுமதி 5 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் கோவில் சமுத்திர தீர்த்தோற்சவம் - 11.10.2011 - படங்கள் எஸ்.செல்வதீபன்
Written By www.kovilnet.com on Tuesday, 11 October 2011 | 21:04
Subscribe to:
Posts (Atom)
